Adolescent & Youth Health
நல்வரவு
நீங்கள் 15 தொடக்கம் 24 இற்கு இடைப்பட்ட வயதுடையவரா?
உங்களுடைய உடல் ஆரோக்கியம் மற்றும் அதனுடன் தொடர்பானவை பற்றி அறிந்து கொள்வதற்கு உங்களுக்காகவே 'யுவான் பியஸ'
உங்களுடைய உடலைப் பற்றி அறிதல்
உங்களுடைய ஆரோக்கியத்திற்கான கவனம்
- எது சாதாரணமானது?
- எது அசாதாரணமானது?
- எது செய்யப்பட வேண்டும்?
- எப்போது மற்றும் எங்கு உதவியை நாடுவது?
இங்கு நீங்கள் காண்கின்ற சகல தரவுகளும் மருத்துவ வல்லுநர்களினால் எழுதப்பட்டது.